மரண அறிவித்தல்

திருமதி. நடராசா ஞானாம்பிகை

Tribute Now

யாழ். சுதுமலை தெற்கு ஆணைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ஞானாம்பிகை அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராசையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

புவனேஸ்வரி, இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரி ஆவார்.

 

காலஞ்சென்ற இராமலிங்கம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

சிறாந்தினி(மாலா- இலங்கை), சாந்தகுமார்(பிரான்ஸ்), சாந்தகுமாரி(லண்டன்), சாந்தறூபன்(இலங்கை), சிவகுமார்(பிரான்ஸ்), கவிதா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், நாகேந்திரன்(இலங்கை), வசந்தா(பிரான்ஸ்), சிவானந்தன்(தயா- லண்டன்), தர்மினி(பிரான்ஸ்), சந்திரமோகன்(உபதபாலகம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

கம்ஷிகா(லண்டன்), கிருஷாந், லக்‌ஷிகா, கிருஷிகா(இலங்கை), நிருதா, நிலா, சஜித்(பிரான்ஸ்), ராகுல்(லண்டன்), அஸ்விக், ஆர்ணா, அஹானா(பிரான்ஸ்), கனிவிழி, தனாதீபன், அட்சயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்