மரண அறிவித்தல்

திரு. நடராசா அன்னலிங்கம்

Tribute Now

வதிரி - கரவெட்டியை  பிறப்பிடமாகவும், கோயம்புத்தூர் - இந்தியாவில் வசித்தவரும், Toronto -Canada வை வதிவிடமாகவும் கொண்ட  திரு. நடராசா அன்னலிங்கம் 04.07.2022 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான திநரு. திருமதி. நடராசா – அன்னபூரணிஅம்மா அவர்களின் அன்பு மகனும், இடைக்காட்டைச் திரு. திருமதி. பொன்னையா - வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 

இவர் சாமினியின்  அன்பு கணவரும், இளநகையோன், இளமாறன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
 

மேலும் இவர் வடிவேல்முருகன், சசிதேவி, சச்சிதானந்தகுமார், முருகதாசன், சிவலோகநாதன், வைகுந்தநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
 

இவர் இராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம், ரூத் மகிமலர், மீனாம்பிகை, சுகந்தி, மாலதி  மற்றும்  சுகந்தினி, சாந்தினி , வேற்செல்வன், உதயணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்