மரண அறிவித்தல்

திருமதி. நடராஜா செல்லம்மா

Tribute Now

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா செல்லம்மா அவர்கள் 14.09.2023 (வியாழக்கிழமை) அன்று காலமானார்.
 

அன்னார், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், சிவசீலி, காலஞ்சென்ற சிவமலர், சிவதாஸ், சிவஅன்பு, சிவகுமார், சிவரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

சந்திரராஜகுமார், சாந்தரூபி, சுஜாதா, சசிரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

கார்த்தீபன், கஜனி, சுரேஸ், சகீஸ், சிவானி, நிலானி, கவினயா, அஸ்வின், அபிசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்