மரண அறிவித்தல்

திரு. நடராஜா சற்குணலிங்கம்

Tribute Now

யாழ். கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட  Dr. நடராஜா சற்குணலிங்கம் அவர்கள் 30.11.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், றஞ்ஜித், றஞ்சுளா (செல்வி), றஞசுகி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும் ஆவார்.

 

ராதிகா, செல்வா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

Rahul, Melinda, Jesica, Hari, Trishna ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான புஸ்மணி, சதானந்தலிங்கம் (ராசா) மற்றும் லோகராணி (ராசாத்தி), சூரியகுமாரன் (சூரி), செல்வமணி (பபி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, உமாதேவி, தேவராஜா மற்றும் பத்மலோசினி (பபா), அருணகிரிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்