மரண அறிவித்தல்

திருமதி. நடராசா பூபதி

Tribute Now

கிளிநொச்சி பூநகரி கறுக்காய்த்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பூபதி அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலம்சென்றவர்களான சுப்ரமணியம் தம்பையா தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்ற நாகலிங்கம் நடராசா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான துரைசாமி, மயில்வாகனம், சுப்பிரமணியம், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஆவார்.

 

சிவசம்பு(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தனலட்சுமி(கனடா), காலஞ்சென்ற செல்வராசா(இலங்கை), ராசலட்சுமி(இலங்கை), சண்முகராசா(கனடா), சிவராசா(கனடா), மஹாலட்சுமி(கனடா), ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

சீவரத்தினம்(கனடா), நிந்தலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற சொக்கலிங்கம்(இலங்கை), தில்லைநாயகி(கனடா), அகிலேஸ்வரி(கனடா), நிற்குணானந்தராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

கோமலதா(ரதி - கனடா), திகழொளிபவன்(கண்ணன் - சுவிஸ்), சீவதாசன்(தாசன் - இலங்கை), கேமரஜனி(வாசனா - சுவிஸ்), கேமதர்சினி(சங்கீதா - கனடா), புருசோத்தமன்(இலங்கை), மதுசூதனன்(இலங்கை), ஜலேந்திரன்(இலங்கை), சௌமியா(அவுஸ்திரெலியா), அனுசுயா(இலங்கை), அனுதீபன்(பிரான்ஸ்), அனுராஜி(இலங்கை), அச்சுதா(இலங்கை), உதயணன்(கனடா), உத்தமன்(கனடா), உற்சாயினி(நதியா - கனடா), உஸ்யந்தினி(லக்கா - கனடா), லக்ஸ்மன்(கனடா), லக்சிகா(கனடா), கிருஷாந்த்(கனடா), நிருஷாந்த்(கனடா), ஹரிஷாந்த்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

கிருஷா(கனடா), ஆஷா(கனடா), அகரன்(கனடா), ஆதவன்(சுவிஸ்), ஆதித்தியா(சுவிஸ்), ஆருதி(இலங்கை), அஷ்மிதா(இலங்கை), நிதுஷ்(இலங்கை), அபிநயா(சுவிஸ்), அக்சயா(சுவிஸ்), பிறீதி(கனடா), ரிதீஷ்(இலங்கை), அனீஸ்(இலங்கை), விகாஷா(இலங்கை), விஹான்(இலங்கை), ஷிகானி(இலங்கை), இன்சிகா(இலங்கை), அடிஷ்(இலங்கை), தனிஷா(அவுஸ்திரெலியா), தனிஷன்(அவுஸ்திரெலியா), ஆருஷன்(இலங்கை), ஆதறகன்(இலங்கை), ஆதிரா(இலங்கை), பவித்திரன்(கனடா), பவிஷா(கனடா), பவீனா(கனடா), டிவானி(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்