மரண அறிவித்தல்

திரு. நடராஜா வேலுப்பிள்ளை

Tribute Now

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.நடராஜா வேலுப்பிள்ளை அவர்கள் 11.07.2022 (திங்கட்கிழமை) அன்று சிவபதமடைந்தார். 

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சீதேவி தம்பதிகளின் அருமைப் புதல்வரும் ஆவார். 
இவர் சாரதாதேவி அவர்னளின் அன்புக் கணவரும், சுரேஸ், சோபனா, பிரதீப் மற்றும் மோகனா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார். 

 

இவர் டிலானி, முருகதாஸ், லோகேஸ் மற்றும் பவானி ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

 

இவர் அமரர்  கிருஸ்ணபிள்ளை, இலட்சுமி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற தில்லைநாயகம், இந்திராதேவி, காலஞ்சென்ற அருமைநாயகம், தெய்வநாயகம், செல்வநாயகம் மற்றும் சௌந்தநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் ஐஸ்ணவி, கிருஷான், அக்சரா, தர்ஷான் மற்றும் வர்ஷனா ஆகியோரின் பேரனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்