மரண அறிவித்தல்

திரு. நடராஜா செந்தில்நாதன்

Tribute Now

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா செந்தில்நாதன் அவர்கள் 19-06-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், நடராஜா, காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

தங்கராஜா - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,

செந்தூரன், மதுரன், தனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகநாதன், சரோஜாதேவி, கமலநாதன், ரஞ்சினி, காலஞ்சென்றவர்களான தயாநாதன், சுகுணா, ரவீந்திரன் (ரவி)  ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

தகவல்:-  குடும்பத்தினர்