மரண அறிவித்தல்

திரு. நடராஜன் மகேஸ்வரன் ஆச்சாரி (தேவா)

Tribute Now

திரு. நடராஜன் மகேஸ்வரன் ஆச்சாரி அவர்கள் 15.05.2024 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜன் - முத்துலெச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கவேல் - மீனாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சாந்தி அவர்களின் பாசமிகு கணவரும், திவாகர், நரேஸ், சஜந்த் ஆகியோரின்  பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ஊர்மிளா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

அயல்கா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்