மரண அறிவித்தல்

திரு. நடனசிவன் பத்மநாதன் (நந்தன்)

Tribute Now

யாழ். அளவெட்டி பெருமாக்கடவையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்ப்பிடமாகவும் கொண்ட நடனசிவன் பத்மநாதன் அவர்கள் 27.05.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன்(ஆசிரியர்) - தெய்வானை (ஆசிரியை) தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற அரசதுங்கம் - தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,பத்மவிந்த், பிரசாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

பிரேமா, சிவசோதி, சிதம்பரசிவன், ஆனந்தசிவன், கணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இராஜேஸ்வரன், சிவநாதன், பாமினி, சாரதாதேவி, ரம்யா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

ஸ்ரீகரன், தனுஷா, நீரஜா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

 

ஆதிரை அவர்களின் அன்பு சித்தப்பாவும்,அஞ்சனா, அனித்தா, அம்பிகா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

ஜெகதீஸ்வரி, அகிலேஸ்வரி, திலகவதி, யசோதா, கதிர்காமநாதன், கமலகண்ணன், ஸ்ரீஉமையாள் ஆகியோரின் மைத்துனரும்,நவமணி, உருக்குமணி ஆகியோரின் தந்தைவழி மருமகனும் ஆவார். 

 

சுசிலா, நிர்மலா, சாந்தினி, சிதம்பரகுமாரன், முகுந்தன், ஸ்காந்தன் ஆகியோரின் தந்தைவழி மைத்துனரும் ஆவார். 

 

வள்ளியம்மை அவர்களின் பெறாமகனும்,கந்தையா, பொன்னையா, இராசையா ஆகியோரின் தாய்வழி மருமகனும் ஆவார். 

 

ராதாகிருஸ்னன், பாலகிருஸ்னன், சந்திரகுமார், வசந்தகுமார் ஆகியோரின் சிறியதாயின் மகனும் ஆவார்.

 

இராஜேஸ்வரி, விக்கினேஸ்வரன், தர்மேஸ்வரி, சரவணபவன், கேதீஸ்வரன், கோணேஸ்வரன், லோகேஸ்வரன், வசந்தி, கெளரி, தமயந்தி, ஆனந்தி ஆகியோரின் தாய்வழி மைத்துனரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்