மரண அறிவித்தல்

திரு. முத்துசாமி சவரியப்பன்

Tribute Now

களுத்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வதிவிடமாகவும் கொண்ட முத்துசாமி சவரியப்பன் அவர்கள் 22.02.2023 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், முத்துசாமி - மாரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலு கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும், ஜெயகாந்தன், ஜெயகெளரி, ஜெயராஜ், ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் ராமகிருஷ்ணன், றஞ்சிதம், பேச்சியம்மா, செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

இவர் தியாகராஜா, கதியா பீபீ, டான்சி, விஜிதா, ராஜி ஆகியோரின் அன்புமிகு மாமனாரும் ஆவார்.

 

இவர் நிஷா ராஜ்குமார், சோபா ஈழவேந்தன், றஞ்சித், காலஞ்சென்ற சுதர்சன், ஆகாஷ், பிதுசன், விஜிதன், வர்சன், வீகா, சோபியன், சாகித்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

இவர் சாம்ஸன், கினிற்றா, அட்விக், ஆரோன், தர்ஷித் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்