மரண அறிவித்தல்

திரு. முத்துக்குமார் பேனாட் பென்சன் மனோஜ்குமார்

Tribute Now

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு முத்துக்குமார் பேனாட்  பென்சன் மனோஜ்குமார்  அவர்கள் 20.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற துரைராஜசிங்கம் அவர்களின் அன்பு பெறாமகனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்