மரண அறிவித்தல்

திரு. முத்துசாமி திருநாவுக்கரசு

Tribute Now

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி West Ryde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமி திருநாவுக்கரசு அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

பாமினி(அகில்), மதனி(மேகலை) ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மேலும் ராகுலன், மாயா, ஜெகுலன், மரியா, கோகுலன் நிரோசா, கவிதாஸ், கீரா, கவிமாறன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

அத்துடன் அரன், நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். 

 

தகவல் - குடும்பத்தினர்