மரண அறிவித்தல்

திருமதி. முத்துலட்சுமி கணேசபிள்ளை

Tribute Now

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி கணேசபிள்ளை அவர்கள் 11.08.2022 (வியாழக்கிழமை) அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை - சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

இவர் கணேசபிள்ளை  அவர்களின் அன்பு மனைவியும், குகனேசன், சிவனேஸ்வரி, அம்பிகை, யோகேஸ்வரி, சிவனேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் சின்னப்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,பூமணி அவர்களின் மைத்துனியும் ஆவார்.

 

இவர் கதிர்காமநாதன், தெய்வச்சிலை, ஆனந்தகுமார், சோதிநாதன், மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
 

இவர் சத்தியமூர்த்தி, சத்தியதேவி, சத்தியநாதன், சத்தியசீலன், குகப்பிரியை, காலஞ்சென்ற குகபாலன், ரதி, ரமணி, ரமணன் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
 

இவர் கேசினிசூதனன்- சரனியா, சிருஷிகா- சுகிந்தன், சங்கீதா- பகீரதன், கிரிஷான்- அபிராமி, Dr.தர்சிகா- Dr.பிரணவன், தனுஷன், கிதூர்ஷன், தாரணி, ஜனகன், கோகுலன், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 

இவர் ஆருதி, ஆதிரை, ஆரணன், அகானா, ஆரணி, ஆதினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:-  குடும்பத்தினர்