மரண அறிவித்தல்

திரு. முத்தன் தனபாலசிங்கம் (வௌ்ளை)

Tribute Now

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், Sarcelles பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்தன் தனபாலசிங்கம் அவர்கள் 07.11.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தன் - சின்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை - புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும் ஆவார்.

 

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும், விதுஷனா, பிரவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கந்தசாமி (பிரான்ஸ), நேசம் (சின்னக்கிளி - இலங்கை), சரஸ்வதி (ஜேர்மனி), சகுந்தலாதேவி (லண்டன்), சரோஜாதேவி (இலங்கை), ரேணுகாதேவி (பிரான்ஸ்), சுரேஷ்குமார் (பிரான்ஸ்), வரதன் (பிரான்ஸ்), நேசன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

ரஜீந்திரன் (இலங்கை) ரஜீவதனன் (ஜேர்மனி), ரஜீகரன் (ஜேர்மனி), ஜெயந்தி (ஜேர்மனி), வசந்தி (இலங்கை), துஸ்யந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்