மரண அறிவித்தல்

திரு. முதலித்தம்பி தம்பிராஜா

Tribute Now

யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, பிரான்ஸ் Villejuif ஆகிய இடங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட முதலித்தம்பி தம்பிராஜா அவர்கள் 07.08.2023 (திங்கட்கிழமை) அன்று காலமானார். 

அன்னார் முதலித்தம்பி - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா - சோதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும், சுரேஸ், சதீஸ் ஆகயொரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

றஞ்சினி, பிரபா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

காலஞ்சென்ற சின்னராஜா (இலங்கை), லலிதாதேவி (கனடா), புவனேஸ்வரி (கனடா), சண்முகராசா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

நாகேஸ்வரி (பிரான்ஸ்), செல்வராணி (கனடா), காலஞ்சென்ற ரட்ணசிங்கம் (கனடா), சாரதாதேவி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

ஜெயராஜ், ஆரண்யா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்