மரண அறிவித்தல்

திரு. முருகேசு யோகேஸ்வரன்

Tribute Now

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, பிரான்ஸ் Noisy- le- Grand ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு யோகேஸ்வரன் அவர்கள் 14.10.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசபிள்ளை - விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சதாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,சாருஜா, மதுசன், அபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற நாகேந்திரன், நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற பாலசுந்தரம், பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தேவரஞ்சினி(பிரான்ஸ்), கௌசலாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலரஜனி, சதீஸ்சன்(பிரான்ஸ்), பிரதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்