மரண அறிவித்தல்

திரு. முருகேசு திருக்கோணேஸ்வரலிங்கம்

Tribute Now

யாழ் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு திருக்கோணேஸ்வரலிங்கம் அவர்கள் (14.03.2023) செவ்வாய்கிழமை அன்று இறைவன் திருப்பதாம் ஏகினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு - நாகேஸ்வரி தம்பதிகளின் ஏகபுத்திரனும், காலஞ்சென்றவர்களான நடராஜா - பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
 

பிறேமா அவர்களின் ஆரூயிர் கணவரும், கஜேந்தினி (மிதுனா), வெக்ஷலன் (ராம்), தயன் ஆகியோரின் பாசமிகு  தந்தையும் ஆவார். 
 

பிரகலாதன் (பிரபா), மரின் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
 

வனிஷ்கா, கியூசன், ஜெனுஷன், ஆலியா, ஆவிஷா, ஆஸ்லி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்