மரண அறிவித்தல்

திரு. முருகவேல்ராஜா நல்லையா

(Chartered Accountant - Former employee of KPMG and present employee of Canada Revenue Agency)

Tribute Now

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், ஐக்கிய அமெரிக்கா Newyork, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகவேல்ராஜா நல்லையா அவர்கள் 09.05.2023 (செவ்வாய்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா - தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம், காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் - விக்னேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் - பூமணி, இராஜேந்திரன், அருளானந்தம் - பரமேஸ்வரி ஆகியோரின் மருமகனும் ஆவார்.

 

ஸ்ரீஸ்கந்தராஜா (லண்டன்), புவனேந்திரராஜா (அவுஸ்திரேலியா), கிருஷ்ணதேவராஜா (ஜேர்மனி), மகாயோகேஸ்வரி (லண்டன்), பாலஸ்காந்தன் (கோபால்- கனடா), கலாமணி (லண்டன்), விநாயகதேவராஜா (கனடா), ஆரா (லண்டன்), நந்தினி (லண்டன்), சுதந்திரா (சுசி- கொழும்பு), இராஜேந்திரன் (Babita- லண்டன்), இந்துமதி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

மஞ்சுளா (லண்டன்), சாந்தினி (அவுஸ்திரேலியா), மதுராம்பிகை (அம்பா- ஜேர்மனி), Dr. கனகரட்ணம் (லண்டன்), வசந்தமலர் (கனடா), காலஞ்சென்ற ரகுபதி (லண்டன்), பராசக்தி (லிங்கா- கனடா), Stephen (சிவபதி- லண்டன்), விஜயேந்திரன் (கொழும்பு), ராதிகா (லண்டன்),காருண்யநேசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ரஜனி, மகிமா- ரூபன், அனுலா- கிருஷ்ணா, துளசி- காளிராசன், ஜெகன்- ஷாலினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

ஹம்சா- மோகன், ஸ்கந்தா- செல்வி, தீபா- கஜன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

 

ராதிகா- நரசிங்கன், நீரஜா- வசந்தன், யாமினி- தரன், தாரனி- ராஜ்குமார், ருஷானி- ரஜீத், அரவிந்தன்- லவனி, ஆர்த்தி- அருள்ராஜ், அகிலன்- அனுஜா, சிவகீதன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

 

நிருபா- நிரஞ்சன், மயூரன்- Emma, மிருணா- Panas, கார்த்திகா- Tim, Vinayagan- Sangi, Andrew- Rupa, Jonathan- மதுஷா, அபி (Naomi), வைஷ்ணா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

 

ஸ்ரீராம் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்