மரண அறிவித்தல்

திரு. மூத்ததம்பி சுந்தரலிங்கம் (மனோ)

Tribute Now

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மூத்ததம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 25.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நற்குணராசா - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,அபிவருணன், அபிசன், அனிசன், அஸ்விந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான குணசிங்கம், பூபாலசிங்கம் மற்றும் பரிமளம், குமாரலிங்கம், ஜெயராணி, ஜெயமலர், ஜெயஜோதி(இலங்கை), ஜெயகுமாரி (கனடா), ஜெயலிங்கம்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

வரதலட்சுமி(கனடா), குஞ்சம்மா, நகுளி(இலங்கை), பாலசுந்தரம், நவரத்தினம், குணசேகரம், தேவராசா(இலங்கை), காலஞ்சென்ற சந்திரஜெயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்