மரண அறிவித்தல்

திருமதி. மோகனேஸ்வரி அகிலநாதன்

Tribute Now

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மோகனேஸ்வரி அகிலநாதன் அவர்கள் 30.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ன செல்வவிநாயகம் - நாகம்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியும், காலஞ்சென்ற குமாரசாமி - பவளக்கொடிமாலை தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற அகிலநாதன் அவர்களின் அன்பு மனைவியும், இளஞ்செழியன், கயல்விழி, மலர்விழி, இதயச்சந்திரன், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

தமிழ்ச்செல்வி, அஜிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

 

நந்தீஸ், பாலச்சந்திரன், சுகன்யா, மொகமட் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

நிதின், அற்புதன், நிமல், அபூர்வா, நிதிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, வரதராஜன், யோகேஸ்வரி, குகராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற மகாலஷ்மி, ஆனந்தலஷ்மி, விஜயலஷ்மி, சுப்புலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்தனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்