மரண அறிவித்தல்

திருமதி. மீனாம்பாள் திசைவீரசிங்கம்

Tribute Now

யாழ். பலாலிவீதி முதலாம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாம்பாள் திசைவீரசிங்கம் அவர்கள் 01.04.2023 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா - வள்ளியம்மை தம்பதிகளின் மூன்றாவது புதல்வியும், திருதிருமதி சின்னையா தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற திசைவீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், திசாநாயகி, உதயகுமாரன், சந்திரகுமார், காலஞ்சென்ற உதயகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மங்கையற்கரசி, கருணாமூர்த்தி மற்றும் தையல்நாயகி, கிருஷ்ணமூர்த்தி, விஜயபாலன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(பண்டிதர்), கே. என்.நவரெத்தினம் (R. D. O),  சிவஞானசுந்தரம்(ஆசிரியர்) மற்றும் சிவாநந்தினி, சுபத்திராதேவி, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்