மரண அறிவித்தல்

திருமதி. மீனலோசனி யேசுதாசன்

Tribute Now

யாழ்ப்பாணம் 690, ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மீனலோசனி யேசுதாசன் அவர்கள் 16-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளப்பு மரியம்மா தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற அருளப்பு யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

அத்துடன் காத்ஜாயனி, துஸ்யந்தன்(பிரான்ஸ்), துளசி காந்(பிரான்ஸ்), சஞ்சீவ், வாகீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

கணேசமூர்த்தி, அமிர்தினி, மஞ்சுளா ஆகியோரின் மாமியாரும்,சாருகேசன், சயூரி, துசாரா, அஸ்வந்த், ஜெய்சன், தியானா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் அப்பம்மாவும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி இராஜேந்திரம், சகுந்தலா, அருந்ததி ராஜேந்திரம் மற்றும் ரகுபதி(பிரான்ஸ்), வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

அமுதா, அலெக்ஸ்சாண்டர், கமலா, Dr. சேவியர், லில்லி எஸ்தர், பேபி சாமுவேல் ஆகியோரின் மைத்துனியும், சாந்தி பூசன், இமையகாந், விஜய், செந்தூரன் மீரா, சோபி, வேணுசா ஆகியோரின் அத்தையும் ஆவார்.

 

சகிஸ்னா, துவாரகன், கெளதமி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்