மரண அறிவித்தல்

திரு. மயில்வாகனம் மோகனநாதன்

(கொழும்பு வலய இடமாற்ற சபை உறுப்பினர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், கொழும்பு இராமகிருஷ்ணா வித்யாலயத்தின் வணிக கல்வி ஆசிரியர்)

Tribute Now

யாழ். துன்னாலை வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் மோகநாதன் 10.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம்-பத்மாவதி தம்பதியினரின் அன்பு மகனும், கரணவாயைச் சேரந்த புஸ்பராஜா-மங்களேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ரேவதி (வர்த்தகத் திணைக்களம் - கொழும்பு) அவர்களின் அன்புக்கணவரும், அக்‌ஷயனின் (றோயல் கல்லூரி - கொழும்பு) ஆருயிர் தந்தையும் ஆவார்.

 

சிவராசா, தவராசா, லோகநாதன், தேவரத்தினம், செல்வராணி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

 

ரேனுகாந், ஷாமினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்