மரண அறிவித்தல்

திரு. மயில்வாகனம் ஆனந்தரெட்ணசாமி ( உரிமையாளர் எவர் கிரீன் அச்சகம் யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு)

Tribute Now

யாழ்ப்பாணம் காரைநகர் பண்டித்தாழ்வை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு 25/1 மாரியம்மன் கோவில் வீதி கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ஆனந்தரெட்ணசாமி அவர்கள் 2023-08-14 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து விசாலாட்சி தம்பதிகளின் மருமகன் ஆவார்.

 

சித்தியாம்பாளின் கணவர் ஆவார்.

 

பிரசாந்த் (நியூ எவர் கிரீன் அச்சகம் யாழ்ப்பாணம்), பிரதீப் ( மென்பொருயியலாளர் லண்டன் )  ஆகியோரின் பாசமிகு தந்தை ஆவார்.

 

காலம் சென்ற குமாரசாமி (அதிபர்) ஜெயானந்தசாமி நித்தியானந்தசாமி, குணரெட்னசாமி(சுரென டிராவல்), சற்குணராஜா  ஆகியோரின் சகோதரன் ஆவார்.

 

காயத்ரி ,மலர்மகள், விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனார் ஆவார்.

 

வசந்தகுமாரி, மியூரியல், கல்யாணி, ஜெனட்ஜெயசாந்தினி, கலைச்செல்வி ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

 

காயத்திரி,காண்டீபன் ஆகியோரின் சித்தப்பா ஆவார்.

 

மிதுன் ,புவிராஜ் , தக்ஷிய , லக்ஷயா, சுரேந்திரா, சுஜித்ரா சுபேந்திரா , அனோஜன் ,தசலக்சன்  ,அம்சவன் ஆகியோரின் பெரியப்பா ஆவார்.

 

நவிக்சா,ரோகித், ரித்திக்கா, ஆறுகா, யாழினி, சம்யுக்தா ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்