மரண அறிவித்தல்

திருமதி. மேரிறீட்டா சுவேந்திரராஜா (ரஞ்சி)

Tribute Now

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரிறீட்டா சுவேந்திரராஜா அவர்கள் 18.01.2023 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுவேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,தர்ஷனி, ரமேஷ், சுலக்‌ஷனி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் மதிமுகன், மதிவதனி அவர்களின் அன்பு மாமியாரும்,அக்‌ஷயா, அபினையா, ஏஞ்சலா, அபிஷனா, லனேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்