மரண அறிவித்தல்

திருமதி. மேரி மாக்கிறேட் லோறன்ஸ் (பூரணம்)

Tribute Now

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி மாக்கிறேட் லோறன்ஸ் அவர்கள் 12-05-2022 (வியாழக்கிழமை) அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு - எலிசபத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து - அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வில்லியம் லோறன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும், Emil, Ranjith(Colombo), Jesley, Ravi, Ruki ஆகியோரின் அன்புத் தாயாரும், Ida, Dayalini(Colombo), Jeyanithi, Anushiya, Suthakuran ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஜெயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், Damon, Michelle, Shishani, Stephie, Shekinah, Aaron, Jaron, Ashley, Tivon ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

தகவல் | குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Friday, 20 May 2022 5:00 PM – 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு

Saturday, 21 May 2022 8:00 AM – 9:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி

Saturday, 21 May 2022 10:00 AM

St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்

Saturday, 21 May 2022 11:30 AM

Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி மாக்கிறேட் லோறன்ஸ் அவர்கள் 12-05-2022 (வியாழக்கிழமை) அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு - எலிசபத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து - அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வில்லியம் லோறன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும், Emil, Ranjith(Colombo), Jesley, Ravi, Ruki ஆகியோரின் அன்புத் தாயாரும், Ida, Dayalini(Colombo), Jeyanithi, Anushiya, Suthakuran ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஜெயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், Damon, Michelle, Shishani, Stephie, Shekinah, Aaron, Jaron, Ashley, Tivon ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். தகவல் | குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு Friday, 20 May 2022 5:00 PM – 9:00 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada பார்வைக்கு Saturday, 21 May 2022 8:00 AM – 9:30 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலி Saturday, 21 May 2022 10:00 AM St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம் Saturday, 21 May 2022 11:30 AM Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada