மரண அறிவித்தல்

திரு. மருதலிங்கம் அரிதாசன்

(M A Hari English Teacher)

Tribute Now

யாழ் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கோண்டாவில், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மருதலிங்கம் அரிதாசன் (M A Hari- English Teacher) அவர்கள் 18.01.2024 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மருதலிங்கம் - அமுதாம்பாள் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

புஸ்பராணி (Retired Teacher) அவர்களின் அன்புக் கணவரும், பரணிதரன் (Canada), ரமணிதரன் (Building Department- யாழ்ப்பாணம்), முரளிதரன் (sampath சங்கானை) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

விஜிதா (Canada), கோமதி, விஸிஷ்டா (HNB-நெல்லியடி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மிதுனாளினி, ஹரிலக்ஷன், ஹரேன், அக்ஷிகா, சாயிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பத்மநாயகி, பரிமளகாந்தி, மற்றும் புஸ்பகாந்தி, ஜெயரூபகாந்தி, ஜெயச்சந்திரகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் சூரியகுமாரி, ஜெயக்குமார், ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்