மரண அறிவித்தல்

திரு. மார்க்கண்டு செல்வநிதி

Tribute Now

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு செல்வநிதி அவர்கள் 28.11.2022 (திங்கட்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் மார்க்கண்டு - பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், ராசையா - புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் ரத்னேஸ்வரி(கலா) அவர்களின் அன்புக் கணவரும், மஞ்சு, ராஜ்குமார், ரெஜினா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்