மரண அறிவித்தல்

திரு. மார்க்கண்டு மோகன்

Tribute Now

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மோகன் அவர்கள் 31.10.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - சிவகாமியம்மா (ஈச்சம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், சின்னனையா - நாகம்மா (உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடி) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ஜெயமாலா (பாமா) அவர்களின் பாசமிகு கணவரும், டிலக்சன், லாகிசா, ஆகாஷ், மனீஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

அருந்ததி (கந்தரோடை), மனோகரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற தேவராஜா மற்றும் மல்லிகாதேவி, கருணா ரேணு, வாணி தியாகலிங்கம், நிரு இளந்திரை, மஞ்சு தேவன், ஈசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ராஜி, முரளிதாசன், சுகந்தினி, நந்தினி, குகாஜினி, ஹரிஷ், ரஷ்மி, கௌதம், காஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

மைதிலி ஸ்கந்தா, மனோஜா காந்த், வேணிகா, நிதர்சன், கார்த்தி, திகானா, ஸ்ருதி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

 

நிவேதா, ரோசிகா, விக்ரம், காவியா, ரோஜித், யசித்ரன், மேக்னா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்