மரண அறிவித்தல்

திரு. மரியராணி ஜெயரட்ணம் (ராணி)

Tribute Now

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பளை, உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியராணி ஜெயரட்ணம் அவர்கள் 29-05-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், கிறிஸ்தோப்பர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அமிர்தநாதர் - மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தநாதர் பிலிப் ஜெயரட்ணம்(அச்சுவேலி) அவர்களின் மனைவியும்,

டிலிப்குமார்(தாய்வீடு), மேரிகென்றிக்கா(மேறா), ரொனால்ட், அன்ரன் ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பேர்க்ஸ்மன் இராசையா, அந்தோனிமுத்து ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், கமலம், வினிபிறற் சொர்ணம், றோசலின் இராசாத்தி, மேரிதிரேசா பொன்மணி, மேரி, நல்லம்மா, அருட்சகோதரி கென்றிக்கா புனிதம், பிரான்சிஸ் சேவியர், எட்மன் ஜோன் சந்திரசேகரா மற்றும் ஆன்சலீற்ரா தியாகேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

ரதி, ரகு, மோகனா, நகுலா ஆகியோரின் மாமியாரும்,

ரெனிசன், ஜெனிபர், றொஷானி, றோய், றியோ, சுயேன், சுரேன் ஆகியோரின் பேத்தியும்,

இனியா அவர்களின் பூட்டியும் ஆவார்.

தகவல் | குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Sunday, 05 Jun 2022 5:00 PM - 9:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு

Monday, 06 Jun 2022 8:00 AM - 10:00 AM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

திருப்பலி

Monday, 06 Jun 2022 10:30 AM

Holy Redeemer Church 796 Eyer Dr, Pickering, ON L1W 3C2, Canada

நல்லடக்கம்

Monday, 06 Jun 2022 12:00 PM

Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பளை, உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியராணி ஜெயரட்ணம் அவர்கள் 29-05-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார். அன்னார், கிறிஸ்தோப்பர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அமிர்தநாதர் - மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அமிர்தநாதர் பிலிப் ஜெயரட்ணம்(அச்சுவேலி) அவர்களின் மனைவியும், டிலிப்குமார்(தாய்வீடு), மேரிகென்றிக்கா(மேறா), ரொனால்ட், அன்ரன் ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்றவர்களான பேர்க்ஸ்மன் இராசையா, அந்தோனிமுத்து ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், கமலம், வினிபிறற் சொர்ணம், றோசலின் இராசாத்தி, மேரிதிரேசா பொன்மணி, மேரி, நல்லம்மா, அருட்சகோதரி கென்றிக்கா புனிதம், பிரான்சிஸ் சேவியர், எட்மன் ஜோன் சந்திரசேகரா மற்றும் ஆன்சலீற்ரா தியாகேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும், ரதி, ரகு, மோகனா, நகுலா ஆகியோரின் மாமியாரும், ரெனிசன், ஜெனிபர், றொஷானி, றோய், றியோ, சுயேன், சுரேன் ஆகியோரின் பேத்தியும், இனியா அவர்களின் பூட்டியும் ஆவார். தகவல் | குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு Sunday, 05 Jun 2022 5:00 PM - 9:00 PM Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada பார்வைக்கு Monday, 06 Jun 2022 8:00 AM - 10:00 AM Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada திருப்பலி Monday, 06 Jun 2022 10:30 AM Holy Redeemer Church 796 Eyer Dr, Pickering, ON L1W 3C2, Canada நல்லடக்கம் Monday, 06 Jun 2022 12:00 PM Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada