மரண அறிவித்தல்

திருமதி. மனோரஞ்சிதம் தேவராஜா

Tribute Now

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herborn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் தேவராஜா அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

அத்துடன் தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார் .

 

நிரோஜி அவர்களின் அன்புத் தாயாரும், பரஞ்சோதி, சுகிர்தராணி, காலஞ்சென்ற மனோகரன், சுதேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

ஜசிந்தன், சஹானா, பிரத்தனா, ஆதிஷன், சந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற மகேஸ்வரன், பாமினி, காலஞ்சென்ற கனகராஜா, தர்பராதேவி, செல்வராசா, இந்திராதேவி, ரேணுகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்ஆவார்.

 

ஜனுஷன், ஜனனி, அக்‌ஷரா, அக்‌ஷனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சபிதா, பார்த்திபன், பிரதீபன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்