மரண அறிவித்தல்

திருமதி. மனோன்மணி சதாசிவம்

Tribute Now

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும்  கிளிநொச்சி, உருத்திரபுரம், எழுவைதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கனடா Toronto தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சதாசிவம் அவர்கள் 16.12.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான அம்பலவாணர் - தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான கந்தையா - பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

காலம் சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும், கனகலிங்கம் (UK), கருணாகரன் (UK), ரதிகலா, மதிகலா (Canada) கோமதி (India)  கிருபாகரன் (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

தவமணிதேவி (Canada), சந்திரவதனி (UK), ஸ்ரீகாந்தன், கருணாகரன் (Canada), சுரேஸ்குமார் (India), கௌரி (Canada) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

காலம்சென்றவர்களான விஜயலெட்சுமி மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

காலம்சென்றவர்களான நாகலிங்கம், கந்தசாமி, கந்தையா, குமாரவேலு, இராசம்மா, அருணாசலம், நாகேஸ்வரி, மற்றும் சந்திராம்பாள், கலாவதி, ஜெகநாதன் (Canada) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

சாருசன், ஸ்ரீவட்சன், தாரகா, சத்திகா, சௌமியன்,  அரங்கன், அட்சரன், தனுஜன், நிதுஜன், நிந்துஜா, ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்.

 

தகவல் | குடும்பத்தினர்