மரண அறிவித்தல்

திரு. மனோகரன் முருகதாஸ்

Tribute Now

யாழ். புலோலி மேற்கு கிராம கோட்டடியை பிறப்பிடமாகவும், Zürich சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் முருகதாஸ் அவர்கள் 03.11.2023 (வௌ்ளிக்கிழமை) அன்று Zürich இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனோகரன் - அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம் - சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ஹரிஸ் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சுமதி(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

திரு. தயானந்தன் (இலங்கை), சுதர்சனா சுதர்சன் (சுவிஸ்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

 

செ.ஆனந்தகதிரமலை (கனடா), செ. ஆனந்தகுமாரதாஸ் (இலங்கை) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

 

சு.ஆனந்தபாமதி (கனடா) அவர்களின் பெறாமகனும் ஆவார்.

 

சத்தியசிவம், தவசிரிபாலன், துஷ்யந்தன், காலஞ்சென்ற முரளிதரன், நேசமலர் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்