மரண அறிவித்தல்

திருமதி. மஞ்சுளா இரத்தினசபாபதி

Tribute Now

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மஞ்சுளா இரத்தினசபாபதி அவர்கள் 20.02.2023 (திங்கட்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், செல்லமுத்து கிட்ணபிள்ளை நாகரத்தினம் (தில்லையம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், பகீரதன், கேதநயனி (லண்டன்), பிரவீனன் (கூட்டுறவுக் காப்புறுதி நிறுவனம்- யாழ்ப்பாணம்), அர்ச்சனா (கலைப்பீடம்- முதலாம் வருட மாணவி - மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் செகேஸ்வரி (லண்டன்), விஜயலட்சுமி (லண்டன்), லோகநாதன் (கனடா), அந்திவண்ணன் (லண்டன்), செளந்தரராஜன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் ரஜீவ் (லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,நட்சத்திரா, அகலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் பரராஜசிங்கம் (லண்டன்), பூலோகசுந்தரம்பிள்ளை (லண்டன்), ஸ்ரீபாலசரஸ்வதி (கனடா), மணிமேகலை (லண்டன்), மங்களகெளரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்