மரண அறிவித்தல்

திருமதி. மாணிக்கதேவி இரத்தினசிங்கம்

Tribute Now

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ரொறன்ரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கதேவி இரத்தினசிங்கம் அவர்கள் 18.01.2024 (வியாழக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம் - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி - முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும் ஆவார்.

 

குமாரசாமி இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

காலஞ்சென்ற பஞ்சவர்ணம், பரிமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மதிவதனி, சத்தியவதனி, நித்தியவதனி, காலஞ்சென்ற கலைவதனி, கலைமகள் (லக்கி), சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற மங்கயற்கரசி, சதாசிவம், சந்தானலஷ்மி, கிளி, காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

பாஸ்கரநாதன், காலஞ்சென்ற சூரியகுமாரன், சிவனேந்திரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

கார்த்திகேயன், மேனுஷா, தர்ஷா, சஞ்ஜீவ், நிலா, மாதேஷ், நிஷானி, சிவானி, பத்மினி, வாகுலன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

அஷ்வின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்