மரண அறிவித்தல்

திருமதி. மகேஸ்வரி ராஜசேகரன் (மகே)

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ராஜசேகரன் அவர்கள் 25-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், குமாரவேல் வள்ளியம்மா தம்பதிகளின் பாசமிகு மகள்  ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான முந்தன் கோபால் ஜெகதீஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

ராஜசேகரன்(சேகர்) அவர்களின் பாசமிகு மனைவி ஆவார்.

 

பாலேந்திரன் ராஜி(கனடா), ராஜேந்திரன் சுலோ(வவுனியா), லியோன் சுசி(மன்னார்), சிவப்பிரகாசம் இந்திரா(அவுஸ்திரேலியா), ஜெயா பபி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலா, கண்ணன் சண்முகா(கொழும்பு), சிவா ஷனெட்(சுவிஸ்), குலேந்திரன் வாணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தேவராசா சுந்தரி(சுவிஸ்), ரவிச்சந்திரன் சாந்தி(கொழும்பு), கணகராஜ் பத்மாவதி, சந்திரசேகர் தர்சினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

ஆணந்த், பார்தீபன், பாரதி, பிரதீபன், சுதா, சுரேக்கா, அருணன், ஆதவன், தீபா, மாதுலன், மாதங்கன், மாதீபன், அரேஷ், கிஷாந்த், ஆகியோரின் சித்தி ஆவார்.

 

சஹாணா, சாருஷ் ஆகியோரின் பெரியம்மாவும், சுரேந்தினி, சுதா, உதேஷ், அஜி, ரஜூ, பிரவீன், பிரியன், சோனி, பாஸ்கர், பரத் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்