மரண அறிவித்தல்

திருமதி. மகேஸ்வரி குணரத்தினம்

Tribute Now

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி குணரத்தினம் அவர்கள் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவிஆவார்.

 

காலஞ்சென்றவர்களான முத்துக்குமார சூரியர், இராஜகுலபாலசூரியர் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இரவிலோற்சனன்(ரவி), இரவிலோற்சனி, இரகுலோற்சனி, இரகுலோற்சனன்(கண்ணன்), இராஜ்லோற்சனன்(இரமணன் யோகா மாஸ்ரர்), இராஜ்லோற்சனி(ராஜி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், யோகரஞ்சனி, உதயவர்மன், இரவிச்சந்திரன், சாந்தி, மோகனா, சாமூவேல் லவ்ஜோய் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

இரத்தினம், அருளம்மா, தங்கலெட்சுமி, தேவராசா சண்முகநாதன், தேவி, மலர், புஸ்பராணி, லலிதாம்பாள், துரைரத்திணம் ஆகியோரின் மைத்துனி ஆவார்.

 

அத்துடன் சரண்யா, இராகவி, இராகுலன், நரேன், சுரேன், ஜோதிக்கா, றிதிக்கா, சுருதி, இயலினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்