மரண அறிவித்தல்

திருமதி. மகேஸ்வரி அரியரட்ணம்

Tribute Now

மலேசியாவை பிறப்பிடமாகவும் , யாழ் நாவலர் வீதி மற்றும் மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் 17.4.2023 (திங்கட்கிழமை) அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார் திரு.திருமதி வைரமுத்து கதிரவேலு அவர்களின் அன்பு மகளும், திரு.திருமதி பொன்னம்பலம் அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

 

பொன்னம்பலம் அரியரட்ணம் (ஓய்வு பெற்ற சிறாப்பர்) அவர்களின் துணைவியாரும், சரோஜினி தேவி, (காலஞ் சென்ற) ஜெயதேவி, நிர்மலாதேவி, சுதந்திராதேவி, சகுந்தலாதேவி, மோகனரட்ணம், வட்சலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

கதிர்காமநாதன், விமலநாத், தம்பையா, தர்மேந்திரன், இராஜயோகன், ரேணுகா, அருள்ரட்ணம் ஆகியோரின் பாசம் மிகு மாமியாரும் ஆவார்.

 

சதீஸ்குமார், விஜிதா, விஜயகுமார். கோபிகா, சுரேக்கா, தினேஷ், சுதர்ஷினி, சிவகுமார், தக்‌ஷன், கிருஷாலினி, அபீரன் , பிரணவி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

 

அன்னார் ஒறிலினா, வலண்டீன், தேவினா, தோமஸ், தெஸ்ஸா, மத்தியூ, மிலேனா, அஞ்சலி, அக்‌ஷனா, அஸ்வின், அயிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்