மரண அறிவித்தல்

திரு. மகேஸ்வரன் வடிவேலு

Tribute Now

யாழ் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் மொன்றியல் கனடாவில் வசித்தவருமான திரு மகேஸ்வரன் வடிவேலு அவர்கள் 13.01.2024 (சனிக்கிழமை) அன்று மொன்றியலில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வடிவேலு - அன்னலட்சுமி அவர்களின் அன்புப் புதல்வரும், பொன்னம்பலம் - தவபாக்கியம்  தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

சாந்திராணி அவர்களின் அன்புக்கணவரும், கோபி, ஆர்த்தி, அம்பி, கௌஸி, ஆகியோரின்  அன்புத் தகப்பனாரும் ஆவார்.

 

நகுலாம்பிகை, கஜேந்திரன், ஜிகனாம்பிகை, மனோகரன், கருணாகரன், குஞ்சிதபாதம், ரஞ்சிதபாதம், ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

பிரபாகரன், ரஞ்சினி, ரோஸா, ரஜிதா, ரவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்