மரண அறிவித்தல்

திருமதி. மகாராணி சின்னத்துரை (ராணிப்பூ)

Tribute Now

இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், பிரான்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாராணி சின்னத்துரை அவர்கள் 01.08.2022 (திங்கட்கிழமை) அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - செல்வமணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சுப்பையா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும், அனுசூயா(பிரான்ஸ்), மோகனன் (லண்டன்), அனுராதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற கேதீசநாதன்(பிரான்ஸ்), இன்பராஜ் (இன்பன்- லண்டன்), கோகுலவதனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சண்முகலிங்கம், சத்தியபாமா (ஜேர்மனி), சரஸ்வதி(கொழும்பு), சந்திரலிங்கம் (இலங்கை), தியாகலிங்கம்(அவுஸ்திரேலியா), கிருஷ்ணவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் பிரவிந்தன்(லண்டன்), மாதுளன்(லண்டன்), கோகுலன்(லண்டன்), தர்மஜா(லண்டன்), காருண்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், Makhari Raja Davies அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்