மரண அறிவித்தல்

திரு. மகாலிங்கம் முத்துதம்பி

Tribute Now

யாழ். சரவணை மேற்கை பிறப்பிடமாகவும் சரவணை கிழக்கை வசிப்பிடமாகவும் , கனடா Caledon ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மாகலிங்கம் முத்து தம்பி 14- 04-2023 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார் .

அன்னார் காலஞ்சென்ற முத்துதம்பி இராமாசிப்பிள்ளை அவர்களின் அன்பு மகன் ஆவார் . 

 

காலஞ்சென்ற நடராஜ பார்வதி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

 

நாகபரமேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.

 

 

பாஸ்கரன், சுதாகரன், கருணாகரன் , குணசீலன், நிறைமதி( யசோ ) ஆகியோரின் அன்பு தந்தையும் கிரிசா, யசிந்தா, உதயமாலதி, துஸ்யந்தி, விமலதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

 

விதுசிகா, நிதிசன், அபிசா , ஆருதி , யானுஷா, சாய்நித்தி, நிலோஜன், யாகவி, மதுரன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் , 

கிசான், ஆதவன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அட்சயலிங்கம் , கோபாலபிள்ளை, சத்தியமூர்த்தி அவர்களின் அன்பு சகோதரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கமலாதேவி, புவனேஸ்வரி, இராஜராட்ணம் மற்றும் மகாதேவி, ரகுவாணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்