மரண அறிவித்தல்

திரு. மகாதேவா சுப்பிரமணியம்

Tribute Now

யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் நெடுந்தீவு- சிவபுரம்-,  வவுனிக்குளம்-பாண்டியன்குளம்-அனலைதீவு Sri Lanka, Neuss ஜெர்மனி, Oslo நார்வே, சென்னை India ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு மகாதேவா சுப்ரமணியம் அவர்கள் 22.04.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.சுப்ரமணியம், திருமதி.வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு.பரமலிங்கம், காலஞ்சென்ற திருமதி.பேரின்பநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

கேதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், கோமா, கிருபாலினி, சிந்துஜா, துஷ்யந்தன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கண்ணன், தினேஷ், முரளி, வெரோனிகா, சஹானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

பரமேஸ்வரி, மகேஸ்வரி, தையல்நாயகி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஜி.எஸ், கமலேஸ்வரி, பத்மாதேவி, விஜயலலிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான துரைசாமி, ரத்தினம், ரத்னராஜா, புஷ்பகாந்தா மற்றும் பொன்னம்பலம், காலஞ்சென்ற விஜயபாஸ்கரன், வேதநாயகம், கேதீஸ்வரநாதன், சிவநாயகம், சிவகரன், சிவலிங்கம், அரிகரன், சிவகௌரி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

சந்தீப், சபீதா, சபீசன், தியான், டிஜா சாஸ்தி, டேவ் சாஸ்தா, டேயோன், ஜெய்சிவின்ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்