மரண அறிவித்தல்

திருமதி. மகேஸ்வரி பாலசிங்கம்

Tribute Now

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற பாலசிங்கம் பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.

 

அத்துடன் கீதாதேவி, கோணேஸ்வரன், இந்திராதேவி, மகேஸ்வரன், சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், மாறன், கோகில- மீரா, கபிலன், தீபிகா, சீலன், கதிஸ், மேனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற திருஞானம், பத்மாசனிதேவி, சுந்திரலிங்கம், சரஸ்வதிதேவி, இலங்கோவன், சுபாஸ்- சந்திரன், காலஞ்சென்ற பூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

சஜீவன், திவானா, ஆரூரன், சுமித்தா, ஆதனா, நராயன், ஆதிரன், துருவன், தீயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்