மரண அறிவித்தல்

திரு. மு.விக்னேஸ்வரன்

Tribute Now

திருச்சி மாவட்டம், புத்தனாம் பட்டி கிராமம் மு.விக்னேஸ்வரன் அவர்கள் 27.08.2022 (சனிக்கிழமை) அன்று காலமானார். 

அன்னார் சி.முருகேசன்பிள்ளை, காலஞ்சென்ற லோகாம்பாள் தமிபதிகளின் அன்பு மகனும், ப.தங்கவேல் பிள்ளை - மல்லிகாபதி தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

இவர் காயத்ரி தேவியின் அன்புக்கணவரும், சித்தார்த்தின் பாசமிகு தந்தையும் ஆவார். 
இவர் சுகந்தி, சுகன்யா, தயாவேனி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் சிவநேசன் (மன்ராசி), காலஞ்சென்ற ராமசந்திரன், ஹரிகரன் (Mtr & Sons) ஆகியோரின் மைத்துனரும், நரேசின் (Sampath Steel) மாப்பிள்ளையும் ஆவார். 

 

இவர் சந்திரபிரபா, நவகீதனி, சுதர்சனி ஆகியோரின் அத்தானும் ஆவார். 

 

இவர் சிதம்பரம் (சிவா), சிவகுமார் ஆகியோரின் சகலையும் ஆவார். 

 

இவர் அபிலாஷ், திவாஷினி, அம்ரிஷ்தேவ், விதேஷ்விதா ஆகியோரின் மாமாவும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்