மரண அறிவித்தல்

திரு. லிங்கப்பிள்ளை இராஜலக்சுமி

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

Tribute Now

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை இராஜலக்சுமி அவர்கள் 14.12.2022 (புதன்கிழமை) அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - ராசம்மா (பண்டாரவளை வர்த்தகர்) தம்பதிகளின் அன்பு மகளும், மண்டைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா - பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் லிங்கப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், அருள்தரன் அவர்களின் ஆருயிர்த் தாயாரும் ஆவார். 

 

இவர் லோஜினி அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

 

இவர் மரகதவல்லி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்(Latha Stores- Galle), நவரத்தினம்(Latha Stores- Galle), சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான இரத்தினம் (ஆசிரியர்), விஜயலட்சுமி மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்ற இரத்தினம், மகாலட்சுமி, கலா, ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற ஆனந்தன்(அமிர்தலிங்கம்), கோபால்(கோபால கிருஷ்ணன்- கனடா), சூரியகுமார் (சித்தி விநாயகன்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார். 

 

இவர் தயாபரன், இரத்தினேஸ்வரன், இரத்தினேஸ்வரி, ரஞ்ஜினி, ரஜினி, ரஜனி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற பவானி, ஸ்ரீபாலகாந்தன், பத்மாவதி, ஜெயக்குமார், நந்தகுமார், லதா, சுரேஷ், தினேஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார். 

 

இவர் மாலினி, றஞ்சன், விமலினி, மனோகரன், நந்தினி, ஸ்ரீதர், நிசாந்தி, செந்தூரன், நிரு ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார். 

 

இவர் விபிஷா, நவீன், சாயிஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்