மரண அறிவித்தல்

திருமதி. லதா நித்தியானந்தன்

Tribute Now

யாழ். நீர்வேலி மாசுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லதா நித்தியானந்தன் அவர்கள் 29.06.2024 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன் - செல்வரத்தினம் (இராசம்மா) தம்பதியினரின் மூத்த புதல்வியும், சின்னத்துரை-பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

நித்தியானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும், நிதிலா, றதிலா, சிந்திலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

ரிஷிராஜ், கெனித், விக்ரம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

ரிஷினித்தா, நிரேஷ், கீரா, ரேயா, நிவேயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

உஷா, சுதாகரன், பிரபாகரன், பிரமிளா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

புனிதவதி, மலர், தேவகி, செல்வி, சாம்பவி, மாலா, காலஞ்சென்ற பாலசிங்கம், இரவிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

யாழினி, யாமினி, நிரோஜன், பிரதாப், நிரஞ்சன், அஸ்வின், அரூன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

 

பன்னீர், வானி, காலஞ்சென்ற கோமி, அமுதா, பிரதீப், கவிதா, காலஞ்சென்ற தீபன், ஜெகன், தமிழினி, கவுதமன், சிவா, நேசம், புவனதேவி, சுஜி, சுரேஷ், சுபனாஷ், அவினாஷ், கரிநாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்