மரண அறிவித்தல்

திரு. லாசரஸ் நெல்சன் அம்புறோஸ்

Tribute Now

யாழ்ப்பாணம் தாளையடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பாசையூர், அவுஸ்திரேலியா Sydney, ஜேர்மனி Munchen ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு லாசரஸ் நெல்சன் அம்புறோஸ் அவர்கள் 27.10.2022 (வியாழக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார், திரு.மத்தியாஸ் அம்புறோஸ், திருமதி.சின்னப்பு சிசிலியா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு.மரியாம்பிள்ளை பேதுறுப்பிள்ளை, திருமதி.மத்தியாஸ் கத்தரீன் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார். 

 

இவர் ஜசிந்தா அவர்களின் பாசமிகு கணவரும், மாணல், நிமல், நிகால் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் பிராங்க், நதீன், கரின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 

 

இவர் வில்சன், ஜோன்சன், பீற்றசன், மேரி, குணசீலி, தியாகசீலி, காலஞ்சென்றவர்களான கட்ஸன், அமிர்தசீலி, புனிதசீலி, ஜெயசீலி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

இவர் இமெல்டா, பிலோமினா, மேரி, பிரேம், எட்னா, அன்ரன், Dr.பாக்கியநாதன், எட்வெர்ட், திலக், காலஞ்சென்றவர்களான பாக்கியராஜா, சில்வெஸ்டர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் ஜாமி, ஜேஜே, ஜோனா, மியா, லிலியன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்