மரண அறிவித்தல்

திருமதி. குணாளன் சுலக்சனா

Tribute Now

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kenten யை வதிவிடமாகவும் கொண்ட குணாளன் சுலக்‌ஷனா அவர்கள் 25.11.2023 (சனிக்கிழமை) அன்று இயற்கை எய்தினார். 

அன்னார், சிவபாதலிங்கம் - மகுடராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற குணாளன் அவர்களின் பாசமிகு மனைவியும், ஜெசிக்கா, ஜெனிஷா, ஜெதுஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சுபாஷினி, சுகிர்தா மற்றும் சுவர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

குமுதினி, குணசீலன், குணாளினி, குணநிஷி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்