மரண அறிவித்தல்

திரு. குமாரசாமி சண்முகலிங்கம்

Tribute Now

கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சண்முகலிங்கம் அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா குமாரசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சகிர்தா, யசிந்தா(லண்டன்), சுவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யசோதரன், கமலக்காந்தன்(சூட்டி- லண்டன்), றொகான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயித், தருண், விசித், யபிசன், குஜிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஏகம்பரநாதன், சுப்பிரமணியம், அமிர்தலிங்கம் மற்றும் சோதிநாதன், கமலேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவதேவி, தர்மலிங்கம், யோகேஸ்வரன், காலஞ்சென்ற ஜெகசோதி, புவனேஸ்வரி, பாலசுப்பிரமணியம், மங்கையற்கரசி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

தகவல் - குடும்பத்தினர்

கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சண்முகலிங்கம் அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், செல்லையா குமாரசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், சகிர்தா, யசிந்தா(லண்டன்), சுவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும், யசோதரன், கமலக்காந்தன்(சூட்டி- லண்டன்), றொகான் ஆகியோரின் அன்பு மாமனாரும், சயித், தருண், விசித், யபிசன், குஜிதன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான ஏகம்பரநாதன், சுப்பிரமணியம், அமிர்தலிங்கம் மற்றும் சோதிநாதன், கமலேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவதேவி, தர்மலிங்கம், யோகேஸ்வரன், காலஞ்சென்ற ஜெகசோதி, புவனேஸ்வரி, பாலசுப்பிரமணியம், மங்கையற்கரசி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். தகவல் - குடும்பத்தினர்