மரண அறிவித்தல்

திரு. குமாரசுவாமி ஆசை

(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்)

Tribute Now

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசுவாமி ஆசை அவர்கள் 26.02.2024 (திங்கட்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசை - தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும் ஆவார்.

 

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், கோபிநாத் (அமெரிக்கா), இந்துமதி தெய்வேந்திரன் (இலங்கை), சுமதி சேரலாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான லீலாவதி மகாலிங்கம், குருகுல சிகாமணி, அரியரத்தினம் குமாரசந்திரன், தியாகராஜா (இலங்கை) ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்.

 

மாஜரே, தெய்வேந்திரன், சேரலாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

பெத்தனி, கார்ததிகா, விதுஷன், மதுராந்தகன், மதுராந்தகி ஆகியோரின் அருமை பேரனும் ஆவார்.

 

கியாரா, பேபி ஆகியோரின் ஆசைப்பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்